பியூட்டி மற்றும் காஸ்மெடிக்ஸ் பிரிவில் புதிய முயற்சி.. அமேசான் கலக்கல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பியூட்டி மற்றும் காஸ்மெடிக்ஸ் பிரிவில் புதிய முயற்சி.. அமேசான் கலக்கல்..!

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், தனது பியூட்டி மற்றும் காஸ்மெடிக்ஸ் பிரிவுக்கு அதிகமான வர்த்தத வாயிப்புகள் இருக்கும் காரணத்தாலும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் திட்டத்துடன் இப்பிரிவில் ஆடம்பர பொருட்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்காக அமேசான் இந்தியா தற்போது ஆடம்பர ஆயுர்வேத பிராண்ட் நிறுவனமான காம ஆயுர்வேத உடன்

மூலக்கதை