சோனி இந்தியாவின் புதிய தலைவர் சுனில் நாயர்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சோனி இந்தியாவின் புதிய தலைவர் சுனில் நாயர்..!

எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக இருக்கும் சோனி, சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தின் காரணமாகத் தொடர் வர்த்தகத் தொய்வை சந்தித்து வருகிறது. இந்நிலையில் சோனி இந்திய பிரிவின் தலைவராகச் சுனில் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பணி வருகிற ஏப்ரல் 1 முதல் துவங்க உள்ளதாகச் சோனி இந்தியா தெரிவித்துள்ளது. மேலும் இவரது நியமனத்தின் மூலம்

மூலக்கதை