பழைய இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு ஆதார் இணைப்பு தேவையில்லை: ஐஆர்டிஏஐ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பழைய இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு ஆதார் இணைப்பு தேவையில்லை: ஐஆர்டிஏஐ

உச்ச நீதிமன்றம் ஆதார் இணைப்புக் கட்டாயம் என்பதற்கான காலக்கெடு எதனையும் தற்போது தெரிவிக்கவில்லை. எனவே பழைய இன்சூரன்ஸ் பாலிகளுக்கு ஆதார் இணைப்பு தற்போதைக்குத் தேவையில்லை என்று ஐஆர்டிஏஐ தெரிவித்துள்ளது. அதே நேரம் புதிதாக வாங்கப்படும் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு அதார் எண்ணைக் கட்டாயம் அளிக்க வேண்டும்.

மூலக்கதை