ஏர்ஏசியாவின் அதிரடி ஆஃபர்.. ரூ.1,499-க்கு விமான பயணம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஏர்ஏசியாவின் அதிரடி ஆஃபர்.. ரூ.1,499க்கு விமான பயணம்..!

பெங்களூரு: இந்தியாவில் குறைந்த விலையில் விமானப் போக்குவரத்து சேவை அளித்து வரும் ஏர்ஏசியா டாடா குழுமத்துடன் இணைந்து இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது விளம்பர சலுகையாக ஏர்ஏசியா இந்தியா உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு அதிரடி சலுகையினை வழங்கியுள்ளது. ஏரேசியாவின் அதிரசு சலுகையில் 1,499 ரூபாய் முதல் உள்நாட்டு விமானப் பயணம் செய்யலாம். எனவே எந்த வழித்தடங்கள் மற்றும் தேதி பயணங்களுக்குச் சலுகை என்ற முழு விவரங்களைக் காண்போம்.

மூலக்கதை