தொடர் சரிவில் மும்பை பங்குச்சந்தை.. 252 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தொடர் சரிவில் மும்பை பங்குச்சந்தை.. 252 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்..!

வங்கி மோசடிகளால் மும்பை பங்குச்சந்தை பாதிப்படைந்தது தொடர்ந்து தற்போது மோடி அரசின் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் பெரிய அளவிலான தாக்கத்தை மும்பை பங்குச்சந்தையில் எதிரொலித்தது. இன்றைய வர்த்தகச் சரிவிற்கான முக்கியக் காரணங்கள்.

மூலக்கதை