டீ குடிக்க கூட காசில்லாமல் பரிதவிக்கும் நடிகை.. - உதவுவாரா சல்மான் கான்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டீ குடிக்க கூட காசில்லாமல் பரிதவிக்கும் நடிகை..  உதவுவாரா சல்மான் கான்?

மும்பை : பாலிவுட் நடிகை பூஜா தட்வால் டீ குடிக்க கூட பணம் இல்லாமல் மருத்துவமனையில் அவதிப்படுவதாக வந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நடிகை பூஜா தட்வால் \'வீர்காடி\', \'ஹிந்துஸ்தான்\', \'சிந்தூர் கி சவுகந்த்\' போன்ற இந்தி படங்களில் நடித்துள்ளார். காசநோயால் பாதிக்கப்பட்ட நடிகை பூஜா டீ குடிக்கக் கூட பணம் இல்லாமல் பரிதவித்து வரும் தகவல் அறிந்து பாலிவுட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மூலக்கதை