கிரேட் பிரட்டன் 150 வருடத்தில் செய்ததை இந்தியா 30 வருடத்தில் செய்துகாட்டியுள்ளது..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கிரேட் பிரட்டன் 150 வருடத்தில் செய்ததை இந்தியா 30 வருடத்தில் செய்துகாட்டியுள்ளது..!

பொருளாதாரத் துறையில் நோபல் பரிசு பெற்றுள்ள பால் க்ரூக்மன் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா வேகமாக வளர்ந்துள்ளது. ஆனால் நாட்டின் பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பது தான் சிக்கலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தொழில் துவங்க இருந்த வந்த பல் தடைகள் விலகி தற்போது எளிமையாக உள்ளது என்றும் ஆனால் அவை முழுமையாகக் குறையவில்லை என்று குறிப்பிட்டார்.

மூலக்கதை