ரத்த கண்ணீர் வடிக்கும் ஏர்டெல், ஐடியா.. எல்லாத்துக்கும் காரணம் இவங்கதான்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரத்த கண்ணீர் வடிக்கும் ஏர்டெல், ஐடியா.. எல்லாத்துக்கும் காரணம் இவங்கதான்..!

உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொலைத்தொடர்பு நிறுவனம், இந்திய டெலிகாம் துறையினைப் புரட்டிப்போட்ட நிறுவனம் என்று ரிலையன்ஸ் ஜியோ பற்றிப் பல விஷயங்களை நாம் கேள்விப்பட்டு இருப்போம். அதே நேரம் ஏர்டெல், ஐடியா, வோடாபோன் உள்ளிட்ட டெலிகாம் நிறுவனங்கள் ரத்த கண்ணீர் வடிக்க இவர்கள்தான் காரணம். இலவசங்கள் மூலமாக ரிலையன்ஸ் ஜியோ வேகமாக வளர்ந்து இருந்தாலும்

மூலக்கதை