தினேஷ் கார்த்திக் சம்பளம் 3 கோடியில் இருந்து 5 கோடியாக உயர்வா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தினேஷ் கார்த்திக் சம்பளம் 3 கோடியில் இருந்து 5 கோடியாக உயர்வா?

இந்தியா - இலங்கை - பங்களாதேஷ் இடையிலான முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டி இந்தியா- பங்களாதேஷ் மத்தியில் கொழும்பு நகரில் நேற்று வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்தப் போட்டிக்குப் பின் தினேஷ் கார்த்திக் ஒரே நாளில் இந்தியா முழுவதும் டிரென்ட் ஆனது மட்டும் அல்லாமல் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஹீரோவாகி இருக்கிறார். இன்று பேஸ்புக், டிவிட்டர், செய்தி ஊடகம்

மூலக்கதை