சாதாரண ஊழியர்களை ஒப்பிடுகையில் இவர்களுக்கு மட்டும் 243 மடங்கு அதிகச் சம்பளம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சாதாரண ஊழியர்களை ஒப்பிடுகையில் இவர்களுக்கு மட்டும் 243 மடங்கு அதிகச் சம்பளம்..!

இந்திய நிறுவனங்களில் தலைவர், நிறுவனர்கள் அல்லாத டாப் 100 அதிகாரிகளின் சம்பளம், போனஸ் ஆகியவை 2017ஆம் ஆண்டில் சுமார் 12.1 சதவீதம் வரையில் உயர்ந்து சராசரி சம்பள தொகை 9.8 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் படு குஷியாகியுள்ளனர். இதோடு சாதாரண ஊழியர்களுக்குக் கூடுதல் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

மூலக்கதை