உடல் ஆரோக்கிய தேசிய வாரத்தையிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் சைக்கிள் ஓட்டப்போட்டி

TAMIL CNN  TAMIL CNN
உடல் ஆரோக்கிய தேசிய வாரத்தையிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் சைக்கிள் ஓட்டப்போட்டி

(றியாத் ஏ. மஜீத்) விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய தேசிய வாரத்தையிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலக ஏற்பாட்டில் உத்தியோகத்தர்களுக்கிடையில் சைக்கிள் ஓட்டப் போட்டி இன்று (19) திங்கட்கிழமை இடம்பெற்றது. சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு சைக்கிள் ஓட்டப் போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, உதவி பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ், உதவி... The post உடல் ஆரோக்கிய தேசிய வாரத்தையிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் சைக்கிள் ஓட்டப்போட்டி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை