இலங்கை மீதான நடவடிக்கைக்கு அமெரிக்கா தலைமை தாங்க வேண்டும்

TAMIL CNN  TAMIL CNN
இலங்கை மீதான நடவடிக்கைக்கு அமெரிக்கா தலைமை தாங்க வேண்டும்

இலங்கையில் இடம்​பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பான பொறுப்புக்கூறல் விடயத்திலிருந்து தவறியுள்ள இலங்கை மீது, உலகளாவிய நியாயாதிக்கத்தை அழுத்த, அமெரிக்க தலைமையேற்க வேண்டுமென வலியுறுத்துவதற்காக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அமெரிக்காவுக்குப் பயணமாகியுள்ளார். இதன்போது, ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தவறுமிடத்து, அதனை நடைமுறைப்படுத்துவதற்கான மாற்றுவழிகளை முன்னெடுக்குமாறும், அமெரிக்கத் தரப்பினரிடம், சுமந்திரன் எம்.பி, கோரவுள்ளார். இதற்காக, சனிக்கிழமை (17) அதிகாலை,... The post இலங்கை மீதான நடவடிக்கைக்கு அமெரிக்கா தலைமை தாங்க வேண்டும் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை