கணவனும் மனைவியும் வீட்டில் சடலமாக மீட்பு

TAMIL CNN  TAMIL CNN
கணவனும் மனைவியும் வீட்டில் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு – வவுணதீவு, குறிஞ்சாமுனை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து இன்று காலை கணவன் மற்றும் மனைவி இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது குறிஞ்சாமுனை முதலாம் குறுக்கிலுள்ள வீடொன்றிலிருந்து 40 வயதான க.வேதநாயகமும் அவரது மனைவி 28 வயதான ந.லோகநாயகி ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மனைவி தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதுடன், கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இறந்த பெண்ணிற்கு மூன்று மாத கைக்குழந்தையொன்று உள்ளதாகவும், ஏற்கனவே... The post கணவனும் மனைவியும் வீட்டில் சடலமாக மீட்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை