ஆபாச காட்சிகளை படம்பிடித்த விமான சேவை ஊழியர்களால் சர்ச்சை!

PARIS TAMIL  PARIS TAMIL
ஆபாச காட்சிகளை படம்பிடித்த விமான சேவை ஊழியர்களால் சர்ச்சை!

சீனாவின் கிழக்கு ஏர்லைன்ஸ் விமான சேவையின் ஊழியர்கள் ஸ்பெய்ன் கரோக்கி அறையில் ஒரு மோசமான பாலியல் காட்சியை படம்பிடித்துள்ளதாக வெளியாகிய  செய்திகளை விமான சேவை கடுமையாக மறுத்துள்ளது.
 
குறைந்தபட்சம் 6 விமான பணியாளர்கள் நிர்வாணமான பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு நடனம் ஆடிய காட்சி சீன இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது.
 
சீனா கிழக்கு ஏர்லைன்ஸ் அல்லது ஷன்காய் ஏர்லைன்ஸ் விமான பயணியார்கள் இந்த காட்சியில் இடம்பிடித்துள்ளனர்.
 
அதில் 4 பெண்களும் இரண்டு ஆண்களும் உள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது.
 
எனினும் அதில் தமது பணியாளர்கள் ஒருவரும் இல்லை எனவும், அது ஆப்ரிக்காவில் படமாக்கப்பட்ட ஒன்று எனவும் சீனா கிழக்கு ஏர்லைன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
இந்த காட்சியை  படமாக்கியவர்கள் தங்கள் விமான சேவையின் பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்த போலியாக வெளியிட்டுள்ளதாக விமான சேவை குறிப்பிட்டுள்ளது.
 
தற்போது இந்த காணொளி காட்சிகள் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

மூலக்கதை