இந்தியாவிலேயே அதிக சம்பளம் கிடைப்பது இவர்களுக்கு தான்.. ஐடி ஊழியர்கள் இல்லை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவிலேயே அதிக சம்பளம் கிடைப்பது இவர்களுக்கு தான்.. ஐடி ஊழியர்கள் இல்லை..!

நாம் ஒரு வேலையில் சேர பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமானதும், முதன்மையானதும் நம்முடைய சம்பளம் தான். ஆனால் எல்லா வேலைகளுக்கும் அதிகமான சம்பளம் அளிக்கப்படுவதில்லை. ஒரு வேலைக்கான சம்பளம் அதன் வர்த்தக விலையைப் பொறுத்தே வழங்கப்படுகிறது. உதாரணமாக ஒரு மாதம் முழுவதும் சுமை தூக்கும் வேலை செய்வதை விட மிகவும் எளிதானது ஐடி நிறுவனங்களின் வேலை செய்வது.

மூலக்கதை