இந்திய அணிக்கு 167 ரன் இலக்கு

தினமலர்  தினமலர்
இந்திய அணிக்கு 167 ரன் இலக்கு

கொழும்பு: வங்கதேச அணிக்கு எதிரான முத்தரப்பு 'டுவென்டி-20' பைனலில் இந்திய அணிக்கு 167 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை