மோடியின் சம்பளம் இவ்வளவு தானா.. கொஞ்சம் பாவம் தான்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மோடியின் சம்பளம் இவ்வளவு தானா.. கொஞ்சம் பாவம் தான்

பல நெருக்கடியில் சிக்கிக்கொண்டு இருக்கும் பிரதமர் மோடி மற்றும் மோடி அரசின் மீது தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் இதர மாநில கட்சிகள் இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன் முடிவுகள் நாளை தெரியும். இந்நிலையில் முன்னணி நாடுகளின் தலைவர்களின் சம்பள அளவுகள் பற்றித் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் அதிர்ச்சி என்னவென்றால் மோடி பெற்று இருக்கும் இடம் தான்.

மூலக்கதை