உங்க மாத சம்பளத்தை இப்படியும் முதலீடு செய்யலாம்.. ஸ்மார்ட்டான ஐடியா ஜாலியான வாழ்க்கை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உங்க மாத சம்பளத்தை இப்படியும் முதலீடு செய்யலாம்.. ஸ்மார்ட்டான ஐடியா ஜாலியான வாழ்க்கை..!

ஒவ்வொரு மாதமும் நமக்குக் கிடைக்கும் வருமானத்தைத் திட்டமிட்டுச் செலவு செய்வதில் இருக்கும் கஷ்டம் எல்லோரும் தெரியும். அதேபோல் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து சரியான முறையில் திட்டமிட்டு முதலீடு செய்தால் வெறும் 10 வருடத்தில் உங்கள் முதலீடு 2 மடங்கு வரையில் உயரும். எப்படி முதலீடு செய்ய வேண்டும் எதில் முதலீடு செய்ய வேண்டும் என்று குழப்பம் அடைய வேண்டாம்.

மூலக்கதை