அதிகரித்து வரும் கடன் சுமை.. எத்தனை காலம் தான் திமுக தான் காரணம் என்று சொல்லி ஏமாற்ற முடியும்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

2018 மார்ச் மாதம் வரை தமிழ் நட்டின் கடன் 3.55 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது தமிழகப் பட்ஜெட் 2018-2019-ல் நிதி அமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்தது மட்டும் இல்லாமல் வரும் ஆண்டு 1,43,962 கோடி ரூபாய் கடன் பெறத் திட்டமிட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். தமிழக அரசின் கடன் அதிகரித்து வருகிறதே என்று மக்களும் பத்திரிக்கையாளர்களும் கேள்வியினை எழுப்பினால்

மூலக்கதை