ஜேம்ஸ் பாண்டு நடிகரை ஏமாற்றிய இந்திய நிறுவனம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜேம்ஸ் பாண்டு நடிகரை ஏமாற்றிய இந்திய நிறுவனம்..!

முன்னால் ஜேம்ஸ் பாண்டு 077 நட்சத்திரமான பியர்ஸ் ப்ராஸ்னன் வாய் துர்நாற்றம் போக்கும் பொருட்களை விற்பதாக ஒரு இந்திய நிறுவனம் தன்னை ஏமாற்றி விளம்பரத்தில் நடிக்க வைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். பியர்ஸ் ப்ராஸ்னன் முதன் முறையாக டிவி விளம்பரங்களில், நாளிதழ்களில் மற்றும் பில்போர்டுகளில் 2016-ம் ஆண்டுப் பான் பஹார் என்ற விளம்பரத்தில் நடித்து இருந்தார். இந்தப் பான் மசாலாவை பயன்படுத்திப் பலருக்கு வாய் புற்றுநோய் வந்ததும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை