ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் துவங்க இவர்கள் தான் காரணமாம்.. சொல்கிறார் முகேஷ் அம்பானி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் துவங்க இவர்கள் தான் காரணமாம்.. சொல்கிறார் முகேஷ் அம்பானி..!

உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொலைத்தொடர்பு நிறுவனம், இந்திய டெலிகாம் துறையினைப் புரட்டிப்போட்ட நிறுவனம் என்று ரிலையன்ஸ் ஜியோ பற்றிப் பல விஷயங்களை நாம் கேள்விப்பட்டு இருப்போம். இலவசங்கள் மூலமாக ரிலையன்ஸ் ஜியோ வேகமாக வளர்ந்து இருந்தாலும் அன்மையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் துவங்க யார் என்ற காரணத்தினை முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை