மார்ச் 17 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.74.95; டீசல் ரூ.66.15

தினகரன்  தினகரன்

சென்னை : பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.95 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.15-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

மூலக்கதை