மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி

தினகரன்  தினகரன்

மதுராந்தகம் : மதுரங்கம அருகே பழுதாகி நின்ற லாரி மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 2பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை