இன்றைய (மார்ச்-16) விலை: பெட்ரோல் ரூ.75.05, டீசல் ரூ.66.23

தினமலர்  தினமலர்
இன்றைய (மார்ச்16) விலை: பெட்ரோல் ரூ.75.05, டீசல் ரூ.66.23

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.05, டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.23 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மார்ச்-16) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 9காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.75.05 ஆகவும், டீசல் விலையில் நேற்றைய விலையில் இருந்து 6காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.66.23 காசுகளாகவும் உள்ளன.

மூலக்கதை