என்னது... ரஜினி கட்சிக்கு வாரிசுகள் சௌந்தர்யா, தனுஷா... இப்பதான் நிஜமா தலை சுத்துது!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்னது... ரஜினி கட்சிக்கு வாரிசுகள் சௌந்தர்யா, தனுஷா... இப்பதான் நிஜமா தலை சுத்துது!

சென்னை: \"தமிழ் நாட்டு அரசியல் சிஸ்டம் சரியில்லை. அதை மொத்தமா மாத்தணும்... தமிழகத்தை மற்ற மாநிலங்கள் பெருமையோடு பார்க்கிற வகையில் மாத்தணும்,\" - அரசியல் பிரவேசம் செய்துள்ள ரஜினிகாந்த் தன் ரசிகர்கள் - தொண்டர்களிடம் சமீப காலமாகச் சொல்லி வரும் தாரக மந்திரம் இது. ஆனால் இதையெல்லாம் அவர்கள் காதில் வாங்கிக் கொள்கிறார்களா என்றே தெரியவில்லை. ஆர்வக்

மூலக்கதை