நான் நிர்வாணமாக கூட நடிக்க தயார்….. ஆண்ட்ரியா

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
நான் நிர்வாணமாக கூட நடிக்க தயார்….. ஆண்ட்ரியா

வித்தியாசமான கதாபாத்திரங்களை தைரியமாக நடித்துவரும் நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் ஒரு விழாவில் சினிமா துறையில் ஆண்களின் ஆதிக்கம் பற்றி தன் கோபமான கருத்தை பேசியுள்ளார். “தரமணி படத்தில் எனது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தும் எனக்கு தற்போது வரை வேறு படங்கள் கிடைக்கவில்லை. ஆனால் விஜய்யோடு ஒரு படத்தில் சும்மா 3 பாட்டுக்கு வந்து ஆடிவிட்டு போன நடிகை தற்போது நான்கைந்து படங்களில் ஒப்பந்தமாகிவிட்டார்.” “நான் நிர்வாணமாக கூட நடிக்க...

மூலக்கதை