படுக்கை அழைப்பு குறித்த இலியானாவின் பரபரப்பு பதில்

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
படுக்கை அழைப்பு குறித்த இலியானாவின் பரபரப்பு பதில்

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரையுலகிலும் நடிகைகள் வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் அவ்வப்போது எழுந்து வருகின்றன. ஆனால் இந்த விஷயத்தை வெளியே தைரியமாக தெரிவிக்கும் நடிகையின் திரையுலக வாழ்க்கை அடியோடு அஸ்தனமாகிவிடும் என்று நடிகை இலியானா பரபரப்பாக கூறியுள்ளார் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த ‘நண்பன்’ உள்பட பல வெற்றி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை இலியானா. இவரிடம் சமீபத்தில் நடிகைகள் படுக்கைக்கு அழைப்பது குறித்த கேள்வி கேட்கப்பட்டபோது...

மூலக்கதை