இலங்கையில் மீண்டும் இயங்கவுள்ள Viber!

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கையில் மீண்டும் இயங்கவுள்ள Viber!

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் Viber இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
அரச தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
 
பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
ஏனைய வலையமைப்புகள் வெள்ளிக்கிழமை முதல் இயங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை