தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்துவிட்டால் முஸ்லீம்களின் நிலையே தமிழருக்கும் ஏற்படும் – வன்னி எம்.பி.சி.சிவமோகன் எச்சரிக்கை…

TAMIL CNN  TAMIL CNN
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்துவிட்டால் முஸ்லீம்களின் நிலையே தமிழருக்கும் ஏற்படும் – வன்னி எம்.பி.சி.சிவமோகன் எச்சரிக்கை…

இன்று கண்டி பிரதேசத்தில் முஸ்லீம் மக்கள் மீதான சிங்கள காடையர்களின் அடாவடித்தனங்களால் நாடு மீண்டும் ஒரு இருண்ட யுகத்தைக் கண்டுள்ளது. தொடர்ந்தும் பேரினவாதிகளால் சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறது என்பது கவலைக்குரிய விடயமாகிறது. ஐ.நா சபைக்கும், சர்வதேசத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகள் மீறப்பட்டு வருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கு சர்வதேச ஊடுருவல்களும், துரோகக் கட்சிகளும் முயற்சி செய்து வருகின்றன. இம்முறை உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது பெருந்தொகைப் பணத்துடன் சுயேட்சைகள் களமிறக்கப்பட்டன.... The post தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்துவிட்டால் முஸ்லீம்களின் நிலையே தமிழருக்கும் ஏற்படும் – வன்னி எம்.பி.சி.சிவமோகன் எச்சரிக்கை… appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை