பத்தினி அம்மன் கோயில் உண்டியலுடன் வெருகல் பிரதேசத்திலிருந்து வந்து தங்கியிருந்தவர் கைது காணிக்கைப் பணமும் மீட்பு…

TAMIL CNN  TAMIL CNN
பத்தினி அம்மன் கோயில் உண்டியலுடன் வெருகல் பிரதேசத்திலிருந்து வந்து தங்கியிருந்தவர் கைது காணிக்கைப் பணமும் மீட்பு…

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள தளவாய் பிரதேசத்தில் திங்கட்கிழமை இரவு 12.03.2018 அங்குள்ள பத்தினி அம்மன் கோயில் ஒன்றின் உண்டியலை திருடிக் கொண்டு சென்ற நபரை சற்று நேரத்தில் துரத்திச் சென்று கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான குடும்பஸ்தரே இச்சம்பவத்தின்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும் ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட... The post பத்தினி அம்மன் கோயில் உண்டியலுடன் வெருகல் பிரதேசத்திலிருந்து வந்து தங்கியிருந்தவர் கைது காணிக்கைப் பணமும் மீட்பு… appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை