சிஐஏ., உளவு அமைப்புபின் முதல் பெண் தலைவர் நியமனம்

தினமலர்  தினமலர்
சிஐஏ., உளவு அமைப்புபின் முதல் பெண் தலைவர் நியமனம்

வாஷிங்டன்: அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.,வுக்கு முதன் முறையாக பெண் தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சி.ஐ.ஏ.,வின் தலைவராக கினா ஹெஸ்பெல் என்பவரை நியமனம் செய்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அதிபர் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்ததாவது:

மூலக்கதை