T20 முத்தரப்பு தொடரில் இலங்கை அணிக்கு ஏற்பட்ட சவால்

TAMIL CNN  TAMIL CNN
T20 முத்தரப்பு தொடரில் இலங்கை அணிக்கு ஏற்பட்ட சவால்

சுதந்திர கிண்ண T20 முத்தரப்பு தொடரின் தீர்க்கமான போட்டியில் இந்தியாவிடம் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதனால் தொடரில் ஒரு வெற்றி இரண்டு தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளோடு இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற கடுமையாக போராட வேண்டி ஏற்பட்டுள்ளது. இலங்கை அணிக்கு பங்களாதேஷுடன் இன்னும் ஒரு போட்டி மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில் இறுதிப் போட்டிக்கு முன்னேற அந்த ஆட்டத்தில்... The post T20 முத்தரப்பு தொடரில் இலங்கை அணிக்கு ஏற்பட்ட சவால் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை