வவுனியா கோவிற்குளம்  கனேடிய பிரஜை ஒருவரின் சடலம் மீட்பு

TAMIL CNN  TAMIL CNN
வவுனியா கோவிற்குளம்  கனேடிய பிரஜை ஒருவரின் சடலம் மீட்பு

வவுனியா கோவில்குளம் பகுதியில் கனேடிய பிரஜையான ஆணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை குறித்த சடலம் வவுனியா பொலிசாரால் மீட்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கனடா குடியுரிமை கொண்ட 83 வயதுடைய சத்தியசீலன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமது சொந்த இடமான யாழில் உள்ள கோவில் ஒன்றின் உற்சவத்திற்கென தனது மனைவியுடன் கனடாவிலிருந்து இலங்கை வந்துள்ளார். இதனடபோது வவுனியா, கோவில்குளம், சின்னப்புதுக்குளம்,... The post வவுனியா கோவிற்குளம்  கனேடிய பிரஜை ஒருவரின் சடலம் மீட்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை