சத்யராஜின் எச்சரிக்கைக்கு 12 மணி நேரம் மட்டுமே கெடு

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
சத்யராஜின் எச்சரிக்கைக்கு 12 மணி நேரம் மட்டுமே கெடு

சத்யராஜ் நடிப்பில் சர்ஜூன், இயக்கியுள்ள ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. திரையுலகில் நடைபெற்று வரும் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் கதை காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடியும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சத்யராஜ் இந்த படத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாகவும், வரலட்சுமி மற்றும்...

மூலக்கதை