மஹிந்த தலைமையில் பொது எதிரணித் தலைவர்கள் கொழும்பில் இன்று பேச்சு!

TAMIL CNN  TAMIL CNN
மஹிந்த தலைமையில் பொது எதிரணித் தலைவர்கள் கொழும்பில் இன்று பேச்சு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்கள் தெரிவு குறித்த வர்த்தமானி அறிவிப்பு உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மஹிந்த அணியான பொது எதிரணியிலுள்ள கட்சித் தலைவர்கள் இன்று மாலை கொழும்பில் கூடவுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அவரது இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கடந்த வாரம் சபாநாயகரிடம் கையளிப்பதற்கு பொது எதிரணி தீர்மானித்திருந்தாலும்... The post மஹிந்த தலைமையில் பொது எதிரணித் தலைவர்கள் கொழும்பில் இன்று பேச்சு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை