சிவகார்த்திகேயனை கொண்டாடும் அவரது ரசிகர்கள்- காரணம் உள்ளே

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
சிவகார்த்திகேயனை கொண்டாடும் அவரது ரசிகர்கள் காரணம் உள்ளே

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். சினிமாவை தாண்டி மக்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்து வருகிறார். அதற்கு உதாரணமாக உடலுக்கு தீங்கு என்று தெரிந்து நான் சாப்பிடாத ஒரு பொருளை பணத்துக்காக மக்களை நம்ப வைக்க நான் ஏன் விளம்பரங்களில் நடிக்க வேண்டும், அப்படி ஒரு விஷயம் செய்யவே மாட்டேன் என்றார். இது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. சில நோய் பிரச்சனையால் சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகள் சிவகார்த்திகேயனை...

மூலக்கதை