காலவரையற்ற வேலைநிறுத்தம்: தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
காலவரையற்ற வேலைநிறுத்தம்: தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு

மார்ச் 1ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் வெளியீடு இல்லை என்ற அறிவிப்பை ஏற்கனவே தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. மேலும் போஸ்ட் புரடொக்சன்ஸ் உள்ளிட்ட பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வரும் 16ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தயாரிப்பாளர் சங்கம் தற்போது அறிவித்துள்ளது நேற்று நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க அவசர ஆலோசனை கூட்டத்தில் கதிரேசன் , துரைராஜ் , S.R. பிரபு , தாணு , S.A.சந்திரசேகர்...

மூலக்கதை