மீண்டும் பிரபல பாடகிக்கு பாலியல் தொல்லை: அதிர்ச்சி தகவல்

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
மீண்டும் பிரபல பாடகிக்கு பாலியல் தொல்லை: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டே வருவதை ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் இருந்து பார்த்து வருகிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெண்களுக்கு நேரும் பாலியல் தொல்லைகள் பெரும்பாலானவற்றை அவர்கள் வெளியே சொல்ல தயங்குவதே குற்றவாளிகளின் பலமாக உள்ளது, இந்த நிலையில் பிரபல பாடகி சின்மயி நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தபோது அவருக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டதாகவும், இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...

மூலக்கதை