‘தளபதி’ ரசிகராக ஜிவி பிரகாஷ் நடிக்கும் படம்

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
‘தளபதி’ ரசிகராக ஜிவி பிரகாஷ் நடிக்கும் படம்

நடிகர், இசையமைப்பாளர் என இரண்டையும் பேலன்ஸ் செய்து கோலிவுட் திரையுலகில் வேகமாக முன்னேறி வருபவர் ஜிவி பிரகாஷ். சமீபத்தில் வெளியான ‘நாச்சியார்’ இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்ததால் அவர் வெகு உற்சாகமாக உள்ளார். இந்த நிலையில் ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்து வரும் ஜிவி பிரகாஷ் நடிக்கும் படங்களில் ஒன்று ‘சர்வம் தாளமயம். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ், தளபதி விஜய் ரசிகராக நடிக்கின்றார். இந்த படத்தில்...

மூலக்கதை