விக்ரம் மகனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்?

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
விக்ரம் மகனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்?

சீயான் விக்ரமின் மகன் துருவ், பாலா இயக்கி வரும் ‘வர்மா’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேபாளத்தில் நடைபெற்று வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி இதுவரை தேர்வு செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது கமல், ரஜினி உள்பட பல பிரபலங்களுடன் நடித்த கெளதமியின் மகள் சுப்புலட்சுமி இந்த படத்தின் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது....

மூலக்கதை