மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கருடன் கவுதமி திடீர் சந்திப்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கருடன் கவுதமி திடீர் சந்திப்பு

டெல்லி: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருடன் நடிகை கவுதமி திடீரென சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை கவுதமி இருவரும் ஒரே வீட்டில் இணைந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் கவுதமிக்கு பாஜக தலைவர்களுடன் அரசியல் தொடர்புகள் ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. மோடியை டெல்லிக்கு சென்று சந்தித்தார் கவுதமி. இதன்பிறகு திடீரென கமல்-கவுதமி பிரிந்தனர். கவுதாமி தற்போது

மூலக்கதை