தமிழக போலீசாரிடம் இருந்து காப்பாற்றுங்கள்.. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் குடகு போலீசில் புகார்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தமிழக போலீசாரிடம் இருந்து காப்பாற்றுங்கள்.. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் குடகு போலீசில் புகார்!

குடகு : தமிழக்ததில் பாதுகாப்பு இல்லாததாலேயே கர்நாடகா வந்துள்ளதாகவும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் குடகு போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். குடகு மாவட்டத்தில் உள்ள பேடிங்டன் ரிசார்ட்டில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேர் தங்கியுள்ளனர். இவர்கள் தங்கியுள்ள விடுதியில் கடந்த 2 நாட்களாக தமிழக போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

மூலக்கதை