தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கான அதிகபட்ச வயது வரம்பு 65 ஆக அதிகரிப்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கான அதிகபட்ச வயது வரம்பு 65 ஆக அதிகரிப்பு

டெல்லி: ஓய்வூதிய திட்டத்தின் பயன்களை பெறுவதற்கான வயது வரம்பை 60 வயதில் இருந்து 65 வயதாக அதிகரித்து ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. மாதச் சம்பளம் வாங்குபவர்கள் தாங்கள் வேலையில் இருந்து ஓய்வு பெறும்போது அவர்களுக்கு பெரிதும் கை கொடுப்பது தேசிய ஓய்வூதியத் திட்டம்தான். மத்திய அரசுப் பணியில் இருப்பவர்கள் இந்த ஓய்வு

மூலக்கதை