நா கூசாமல் பேசுகிறார் எச்.ராஜா.. திமுக எம்.எல்.ஏ. பாய்ச்சல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நா கூசாமல் பேசுகிறார் எச்.ராஜா.. திமுக எம்.எல்.ஏ. பாய்ச்சல்

சென்னை: திமுக நடத்திய நீட் எதிர்ப்பு போராட்டத்தை விமர்சித்துள்ள பாஜக தலைவர் எச். ராஜா நா கூசாமல் பேசுவதாக திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜ் சாடியுள்ளார். இதுதொடர்பாக பத்மநாபபுரம் எம்எல்ஏ மனோ தங்கராஜ் விடுத்துள்ள அறிக்கை: சிறிதளவும் நாவு கூசாமல் பேசும் எச்.ராஜா அவர்களே, இன்று இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் மருத்துவம் சார்ந்த நிகர்நிலை பல்கலைக்கழங்கள்

மூலக்கதை