ஸ்டாலினுடன் நோபல் பரிசு வென்ற கைலாஷ் சத்யார்த்தி சந்திப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஸ்டாலினுடன் நோபல் பரிசு வென்ற கைலாஷ் சத்யார்த்தி சந்திப்பு!

சென்னை : நோபல் பரிசு வென்ற கைலாஷ் சத்யார்த்தி சென்னை ஆழ்வார்பேட்டையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். இந்திய சிறுவர் உரிமைகளுக்கான செயற்பாட்டாளரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான கைலாஷ் சத்யார்த்தி சென்னையில் உள்ளார். குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்கொடுமைகளை கண்டித்து கன்னியாகுமரி முதல் டெல்லி வரை தேசிய அளவிலான யாத்திரையை முன்எடுத்து வருகிறார். {image-kailashsatyarthi64-13-1505312738.jpg

மூலக்கதை