ஈரோட்டில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மீண்டும் போராட்டம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஈரோட்டில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மீண்டும் போராட்டம்

ஈரோடு: ஈரோட்டில் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் விடுவிக்கப்பட்டவுடன் போராட்டத்தை மீண்டும் தொடர்ந்தனர். ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும். தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 7-ஆவது ஊதியக்குழு

மூலக்கதை