வரவிருந்த விமானச் சேவை ஒன்றை ரத்துச் செய்துள்ளது

TAMIL CNN  TAMIL CNN
வரவிருந்த விமானச் சேவை ஒன்றை ரத்துச் செய்துள்ளது

கரபியன் பிராந்தியத்தில் சூறாவளி இர்மா வரப்போகிறது என்ற காரணத்தால் , கரபியன் விமானச் சேவைகள் தடைப்பட்டுள்ளன . விமானங்கள் வந்திறங்கும் முக்கிய மையமான போர்டோரிகோ விமான இறங்கு தளம் அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தி உள்ளது . நேற்று செவ்வாயன்று பிரிட்டனிலிருந்து இங்கு வரவிருந்த விமானச் சேவை ஒன்றை ரத்துச் செய்துள்ளது . அதேபோல பிரிட்டிஷ் எயர்வேஸ் விமானமொன்று அன்டிகுவாவுக்கு வரவிருந்த பயணத்தை ரத்துச் செய்துள்ளது . அத்துடன் பயணிகள் அற்ற ஒரு... The post வரவிருந்த விமானச் சேவை ஒன்றை ரத்துச் செய்துள்ளது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை