கணிதப் பாடத் திட்டத்தை அமைப்பது பெரிய சவால்

TAMIL CNN  TAMIL CNN
கணிதப் பாடத் திட்டத்தை அமைப்பது பெரிய சவால்

ஒண்டாரியோ  மாவட்ட ஆரம்ப பாடசாலை மாணவர்கள் , கணிதத்தில் தரமாக இல்லை என்று கண்டறிந்த பின்னர் , பாடத்திட்டத்தை மாற்றியமைக்க ஒண்டாரியோ கல்வி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது . சமீபத்தில்  மாணவர்களின் தரம் கண்டறிய ஒரு  சோதனைப் பரீட்சை நடாத்திய பின்னரே , இந்த முடிவுக்கு நிர்வாகம் வந்துள்ளது .. நேற்று புதனன்று இதை கல்வி அதிகாரி காதலின் வைன் அறிவித்துள்ளதோடு , பாடத்திட்டத்தை மாற்றியமைக்க பொதுமக்களின் ஆலோசனைகள் கோரப்படும்... The post கணிதப் பாடத் திட்டத்தை அமைப்பது பெரிய சவால் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை