வவுனியாவில் மழை காரணமாக வான் பாயும் சமணங்குளம்.

TAMIL CNN  TAMIL CNN
வவுனியாவில் மழை காரணமாக வான் பாயும் சமணங்குளம்.

கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக வவுனியா சமணங்குளம் வான் பாய்ந்துள்ளது. வவுனியாவில் தொடர்ச்சியாக வறட்சி வாட்டி வந்ததுடன் கடும் குடிநீர்த்தட்டுப்பாடும் நிலவி வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இடியுடன் கூடிய பெய்த கடும் மழை காரணமாக வவுனியாவில் சமணங்குளம் வான் பாய்கிறது. இதன் காரணமாக பெரும்போக பயிர்ச்செய்கைக்கு தேவையான நீர் கிடைத்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி வெளியிட்டனர். அத்துடன் குடிநீர் தட்டுப்பாடு நீங்கியுள்ளதாக தெரிவிக்கும்... The post வவுனியாவில் மழை காரணமாக வான் பாயும் சமணங்குளம். appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை