இன்று ஆயிரத்துக்கும் அதிகமான திரைகளில் அமர்க்களமாக ரிலீசாகிறது அஜித் குமாரின் விவேகம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இன்று ஆயிரத்துக்கும் அதிகமான திரைகளில் அமர்க்களமாக ரிலீசாகிறது அஜித் குமாரின் விவேகம்!

தமிழகத் திரையரங்குகளுக்கு இன்று கொண்டாட்ட நாள். அஜித்தின் 57வது படமான விவேகம் இன்று ஆயிரத்துக்கும் அதிகமான அரங்குகளில் உலகெங்கும் வெளியாகிறது. சத்யஜோதி தியாகராஜன் தயாரிப்பில், சிவா இயக்கியுள்ள படம் விவேகம். இந்தப் படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாஸன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மூலக்கதை